Sunday, April 20, 2008

முதல் கவிதை

நெனப்பு

அவசரத்தில் மறக்கப்பட்ட பேனா
சிறிது மட்டும் வயிற்றுக்கு ஈயப்பட்ட உணவு
வாகன இரைச்சல்
வாங்க மறந்த சில்லறை பாக்கி
என்றுமே அங்கிகரீக்கிப்படாத அலுவலக உழைப்பு
. . .
. . .
இந்த இயந்திர வாழ்க்கையை அசை போடுகையில்
மனதை பசுமையாக்கும்
அந்த முதியவர் சாலை கடப்பதற்காய் உதவிய நினைவு